உள்ளடக்கத்துக்குச் செல்

சிடா, ஐச்சீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிடா நகரம்
ஒகாசா கோட்டை

சிடா, ஐச்சீ Chita (知多市 Chita-shi ?) என்ற நகரம், சப்பான் நாட்டு நகரங்களில் ஒன்றாகும். As of 1 அக்டோபர் 2019, இந்நகரத்தின் மக்கள் தொகை 83,891 ஆகும். இந்நகரத்தில் 35,798 குடும்பங்கள் உள்ளன.[1] ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,828 நபர்களுள்ள நகரமாகும். இந்நகரத்தின் பரப்பளவு 45.90 சதுர கிலோமீட்டர்கள் (17.72 sq mi) ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 50 முதல் 70 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. இந்நகரத்தினை 18 நபர்களும், ஒரு நகரத்தந்தையும் உள்ள குழு ஆட்சி செய்கிறது. இந்தக் கடற்கரை நகரத்தின் முக்கிய வருமானம் பெட்ரோலியம் சுத்திகரிப்பு, மின்சார உற்பத்தி, வேதிப்பொருட்கள் உற்பத்தி முதலியனவாகும். இங்குத் தொடக்கப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் நகரக் குழுவால் நடத்தப்படுகின்றன. இங்குள்ள ஒகாசா கோட்டை முக்கிய சுற்றுலா இடமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cita City official statistics (in சப்பானிய மொழி)

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chita, Aichi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடா,_ஐச்சீ&oldid=3915815" இலிருந்து மீள்விக்கப்பட்டது