சிகுவென்சா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிகுவென்சா பெருங்கோவில்
Cathedral of Santa María de Sigüenza
உள்ளூர் பெயர்
வார்ப்புரு:Lang-
CathedralsFacadeInSiguenza.JPG
அமைவிடம் சிகுவென்சா, எசுப்பானியா
ஆள்கூற்றுகள் 41°04′06″N 2°38′29″W / 41.068411°N 2.641267°W / 41.068411; -2.641267ஆள்கூற்று: 41°04′06″N 2°38′29″W / 41.068411°N 2.641267°W / 41.068411; -2.641267
கட்டிட முறை ரோமனெஸ்க், கோதிக்
நிர்வகிக்கும் அமைப்பு ரோமன் கத்தோலிக்கத் தாவாலயம்
Invalid designation
அதிகாரப்பூர்வ பெயர்: Catedral de Santa María de Sigüenza
வகை அசைய முடியாதது
தேர்வளவை நினைவுச்சின்னம்
அளிக்கப்பட்டது 1931[1]
மேற்கோள் எண் RI-51-0000599
சிகுவென்சா பெருங்கோவில் is located in Spain
சிகுவென்சா பெருங்கோவில்
Location of சிகுவென்சா பெருங்கோவில்
Cathedral of Santa María de Sigüenza in Spain

சிகுவென்சா பெருங்கோவில் (Cathedral of Sigüenza அல்லது Catedral de Santa María de Sigüenza) எசுப்பானியாவின் குவதலஜராவில் அமைந்துள்ள சிகுவென்சாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1931 ஆம் ஆண்டில் எசுப்பானியப் பாரம்பரியக் கலாச்சாரக் களமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1] இது ரோமனெஸ்க் மற்றும் கோதிக் கட்டிடக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சிகுவென்சா-குவதலஜரா திருச்சபையின் ஆசனப்பெருங்கோவில் இதுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]