சிகாகோ சொற்பொழிவுகள் (நூல்)
தோற்றம்
| சிகாகோ சொற்பொழிவுகள் | |
|---|---|
| நூல் பெயர்: | சிகாகோ சொற்பொழிவுகள் |
| ஆசிரியர்(கள்): | சுவாமி விவேகாநந்தர் |
| துறை: | {{{பொருள்}}} |
| இடம்: | இந்தியா தமிழ்நாடு |
| மொழி: | தமிழ் |
| பதிப்பகர்: | இராமகிருஷ்ண மடம் |
| பதிப்பு: | 2001 |
சிகாகோ சொற்பொழிவுகள் எனும் நூல் சுவாமி விவேகானந்தர் அவர்கள் சர்வ சமய மாநாடு சிகாகோ நகரில் நடைபெற்ற பொழுது அங்கு சொற்பொழிவாற்றியதன் தொகுப்பாகும். இந்நூலை நூற்றாண்டு விழாப் பதிப்பாக ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.
பொருளடக்கம்
[தொகு]- முன்னுரை
- வரவேற்பிற்கு மறுமொழி
- நாம் ஏன் ஒத்துப் போவதில்லை
- இந்து மதம்
- மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று
- புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு
- நிறைவு நாள் உரை
- பத்திரிகைக் குறிப்புகளும், அறிஞர் கருத்துகளும்
- சுவாமி விவேகாநந்தர் பற்றி விரிவாக படிப்பதற்கு