சாவிக் கொத்து
Appearance
சாவிக் கொத்து என்பது பயன்பாட்டில் வைத்திருக்கும் சாவிகளை ஒரு வளையத்தினுள் ஒன்றாகச் சேர்த்து வைப்பதற்கு உதவும் ஒரு பொருளாகும். இந்த சாவிக் கொத்து பல உலோகங்களில், பல்வேறு வடிவமைப்புகளில், அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படுகிறது. பொழுது போக்காக நாணயம் சேகரித்து வைப்பவர்களைப் போல் இந்த சாவிக் கொத்துகளை இதன் வடிவமைப்புகளுக்காகவே சேகரித்து வைக்கும் வழக்கமுடையவர்களும் இருக்கிறார்கள்.