சாலிம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாலிம்பூர் (Salimpur) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பாட்னா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். சாலிம்பூர் கிராமம் மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக் கிராமத்தை அடைய தேசிய நெடுஞ்சாலை எண் 31 வழியாக பேருந்திலும் மற்றும் தொடர்வண்டி மூலமாகவும் செல்லமுடியும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சாலிம்பூரின் மக்கள் தொகை 3,223 ஆகும்.[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India: Search Details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிம்பூர்&oldid=2930230" இலிருந்து மீள்விக்கப்பட்டது