சாலக்கரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாலக்கரா (Chalakkara) என்பது இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள மாகி நகராட்சியில் ஒரு வருவாய் கிராமமாக உருவாகியுள்ள நகரமாகும். இந்நகரம் ஒரு மலைவாழ் பகுதியாகும். மாகி அரசு ஆயுர்வேத கல்லூரியும் மாகி பல் மருத்துவ நிறுவனமும் இங்கு அமைந்துள்ளன.

புகழ்பெற்ற கீழாந்தூர் கோயிலும் இங்கு அமைந்துள்ளது.

ராசீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி போன்ற கல்லூரிகளும் சாலக்கராவில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலக்கரா&oldid=2616312" இருந்து மீள்விக்கப்பட்டது