சாறணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதற்கு சாறுவேளை, திரிபரி சாற்றடை, சாறடை, சாறனை, சாறணத்தி என்ற பெயா்களும் உண்டு. இதன் தாவரப் பெயா் டிரையாந்தமா போர்ட்டுலேகாஸ்ட்ரம் டி. மோனோகைனா (Trianthema Portulasatrum T Monogyna)ஆகும். இது சாகுபடித் தோட்டங்களிலும் வயலிலும் வளரும் ஒரு களைச் செடியாகும். இது விதைகள் மூலமாக எளிதாகப் பரவுகிறது. இதன் இலைகள் சமைத்துண்ண பயன்படுகிறது.இக்கீரையின் இலைகள் தடிப்பாக தண்ணீர் மிகுந்து காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மருத்துவத்தில் காய் கனிகள்", டாக்டா் கோ அர்ச்சுணன், நியு செஞ்சுரி புக்ஸ், அம்பத்துார் சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாறணை&oldid=2381198" இருந்து மீள்விக்கப்பட்டது