சார்லாட்ஸ் வெப் 2: வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லாட்ஸ் வெப் 2:
வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர்
Charlotte's Web 2:
Wilbur's Great Adventure
இயக்கம்மரியோ பிளுசோ
தயாரிப்புஜேம்ஸ் வாங்
கதைஏளன லேச்செர் (திரைக்கதை)
கிளிஃப் ரூபி (திரைக்கதை)
ஈ. பி. வைட் (எழுத்துக்கள்)
இசைமைக்கேல் தவரா
நடிப்புஜூலியா டஃபி
டேவிட் பெரோன்
சார்லி ஆட்லர்
அமாண்டா பைன்ஸ்
படத்தொகுப்புகிறிஸ்டோபர் ஹிந்க்
விநியோகம்பாரமவுண்ட் ஹோம் என்டெர்டைன்மேன்ட்
யுனிவர்சல் பிக்சர்ஸ் ஹோம் என்டெர்டைன்மேன்ட்
வெளியீடுமார்ச்சு 18, 2003 (2003-03-18)
ஓட்டம்79 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
முன்னர்சார்லாட்'ஸ் வெப் (1973)

சார்லாட்ஸ் வெப் 2: வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர் (Charlotte's Web 2: Wilbur's Great Adventure) 2003ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆங்கில ஆங்கிலத் அசைத் திரைப்படம் (Animation movie) ஆகும். இது சார்லாட்'ஸ் வெப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக நிகழ்பட நாடா வடிவிலும், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு வடிவிலும் வெளியிடப்பட்டது. பாரமவுண்ட் பிக்சர்ஸ், யுனிவர்சல் பிக்சர்ஸ், நிக்கலோடியான் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இப்படத்தைத் தயாரித்தன.

வெளி இணைப்புக்கள்[தொகு]