சார்லஸ் புரூசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சார்லஸ் ஆர்தர் புரூசன் என்பவர் ஜிப்ரால்டர் நாட்டு அரசியல்வாதி. 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசின் வீட்டுவசதித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். நகர கவுன்சிலருக்கு மகனாகப் பிறந்தார். இவர் கிறித்தவத்தில் ஈடுபாடு கொண்டு உரோம கத்தோலிக்கப் பாதிரியாராகவும் விளங்கினார். உடல்நலக் குறைவால் ஏப்ரல் 13, 2013 அன்று இறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_புரூசன்&oldid=2715432" இருந்து மீள்விக்கப்பட்டது