சார்திநேரோ
Appearance
El Sardinero | |
---|---|
இடம் | Santander, எசுப்பானியா |
அமைவு | 43°28′35″N 3°47′36″W / 43.47639°N 3.79333°W |
திறவு | 1988 |
உரிமையாளர் | Ayuntamiento de Santander |
ஆளுனர் | Ayuntamiento de Santander |
குத்தகை அணி(கள்) | Racing de Santander |
அமரக்கூடிய பேர் | 22,271 |
பரப்பளவு | 105 மீட்டர்கள் (115 yd) x 68 மீட்டர்கள் (74 yd) |
சார்திநேரோ என்பது எசுப்பானியாவில் உள்ள சாந்தாந்தர் நகரத்திலுள்ள ஒரு அரங்கம் ஆகும். தற்போது இது கால்பந்து விளையாட்டுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது 22,400 மக்களை அமர்த்தும் அளவிற்கு இடம் கொண்டது. இது 1988ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும்.