சாரா அன்ட்ரூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாரா அன்ட்ரூஸ்
Sarah Andrews.jpg
ஆத்திரேலியாவின் கொடி Australia
இவரைப் பற்றி
முழுப்பெயர் சாரா அன்ட்ரூஸ்
பிறப்பு 26 திசம்பர் 1981 (1981-12-26) (அகவை 37)
ஆத்திரேலியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு பிப்ரவரி 18, 2006: எ இந்தியா
கடைசித் தேர்வு சூலை 10, 2009: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 28, 2006: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 7, 2010:  எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாஇ -20பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 3 39 16 83
ஓட்டங்கள் 33 102 12 254
துடுப்பாட்ட சராசரி 11.00 10.20 12.70
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 11 21* 10* 36
பந்து வீச்சுகள் 447 1666 327 3599
வீழ்த்தல்கள் 4 54 10 89
பந்துவீச்சு சராசரி 33.75 21.14 36.80 22.38
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 0 1
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/29 4/50 3/16 5/16
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 3/– 10/– 3/– 16/–

மே 5, 2010 தரவுப்படி மூலம்: CricketArchive

சாரா அன்ட்ரூஸ் (Sarah Andrews, பிறப்பு: [[ திசம்பர் 26]] 1981), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2009 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_அன்ட்ரூஸ்&oldid=2719760" இருந்து மீள்விக்கப்பட்டது