சாம் சுன் ஆறு
Appearance
சாம் சுன் ஆறு (Shum Chum River) ஆங்காங் மற்றும் சீனாவின் இடையில் இயற்கையாக அமைந்துள்ள எல்லை ஆகும். இந்த ஆறு சான் தாவு கோக் ஆறு மற்றும் சீனா டீப் விரிகுடா இணைந்து ஓடுகிறது இந்த ஆறு. [1]
இது 1898 ஆம் ஆண்டில் ஆங்காங் பிராந்தியத்தை விரிவாக்குவதற்காக சீனாவிடமிருந்து குத்தகைக்கு எடுத்து புதிய கட்டுப்பாட்டகம் பகுதியை உருவாக்கியது.
இது ஆறு யுன் லாேங் மாவட்டம், ஆங்காங்கின் வடக்கு மாவட்டம் மற்றும் குவாங்டாங்கின் சென்சென் நகரத்தை பிரிக்கிறது. இந்த ஆறும் சென்சென், வுடோங் மலையில் உற்பத்தி ஆகி அதன் துணை நதிகளில் பிங் யுவான் ஆறு, சேக் சியுங் ஆறு, சியுங் யூ ஆறு போன்ற பல துணை ஆறுகளுடன் பயணித்து சீனா டீப் விரிகுடா கடலில் கலக்கிறது.[2]
வெளி இணைப்புகள்
[தொகு]- சீன மொழியில் ஆங்காங்கின் நதிகள்