சாமுராய் ஜாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாமுராய் ஜாக்


சாமுராய் ஜாக் (Samurai Jack) என்பது கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி அலைவரிசையில் ஆகஸ்டு 2001 இலிருந்து செப்டம்பர் 2004 வரை ஒளிபரப்பப்பட்டு வந்த ஒரு சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர். ஜெண்டி டாட்டாகோவ்ஸ்கி என்பவரின் உருவாக்கத்தில் வெளியிடப்பட்ட இத்தொடர் உலகெங்கிலும் பல பகுதிகளில் உள்ள கார்டூன் நெட்வொர்க் ரசிகர்களாலும் பார்த்து மகிழப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாமுராய் ஜாக்கின் பரம எதிரியான அக்கு என்னும் மந்திரம் மிக்க சக்திவாய்ந்த உருவம்.

குரல் நடிகர்[தொகு]

பாத்திரம் ஐக்கிய அமெரிக்கா அசல் ஆங்கிலம் இலங்கை டப்பிங் தமிழ்
சாமுராய் ஜாக் ஃபில் லா மார்
அகு மாகோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுராய்_ஜாக்&oldid=1641350" இருந்து மீள்விக்கப்பட்டது