உள்ளடக்கத்துக்குச் செல்

சாமினா அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமினா அலி
தொழில்எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கன்
கல்வி நிலையம்மினிசொட்டா பல்கலைக்கழகம்
ஒரிகான் பல்கலைக்கழகம்
வகைபுனைவு
குறிப்பிடத்தக்க விருதுகள்2015 பிரிக்ஸ் டூ பிரிமியர் ரோமன் எட்ராங்கர் விருது
இணையதளம்
saminaali.net

சாமினா அலி அமெரிக்க எழுத்தாளராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் உள்ளார். அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய கூட்டமைப்பான ஹஜார் மகள்களின் இணை நிறுவனர். ஹப்பிங்டன் போஸ்ட், டெய்லி பீஸ்ட் போன்ற தலைசிறந்த இணையப் பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறார்.

முதல் நாவல் மெட்ராஸ் ஆன் ரெயினி டேஸ்க்கு பிரிக்ஸ் டூ பிரிமியர் ரோமன் எட்ரிங்கர் விருது கிடைத்தது. 2004ல் சாமினா ரோனா ஜாப் அமைப்பின் எழுத்தாளர்கள் விருது பெற்றார். [ மேற்கோள் தேவை ]

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமினா_அலி&oldid=2926133" இலிருந்து மீள்விக்கப்பட்டது