சான்டோஸ் கால்பந்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சான்டோஸ்
Santos logo.svg
முழுப்பெயர் சான்டோஸ் கால்பந்துக் கழகம்
அடைமொழி Peixe (Fish)
Alvinegro Praiano (Black-and-white from the Beach)
Santástico (Santastic)
தோற்றம் ஏப்ரல் 14, 1912 (1912-04-14) (107 ஆண்டுகளுக்கு முன்னர்)
அரங்கம் Vila Belmiro
ஆட்டக்கள கொள்ளளவு 16,798
President Modesto Roma Júnior
Head coach Dorival Júnior
கூட்டமைப்பு Campeonato Brasileiro Série A
Campeonato Paulista
2014
2015
Brasileirão, 9th
Paulistão, 1st
இணையதளம் கழக முகப்புப் பக்கம்
Current season

சான்டோஸ் கால்பந்துக் கழகம் (Santos FC), பொதுவாக சான்டோஸ் என அறியப்படுவது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து அணியாகும். இது பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்தைச் சேர்ந்த சான்டோஸ் நகரில் அமைந்துள்ளது. சங்கக் கால்பந்து அணிக்காக முதன்மையாக அறியப்பட்டாலும், இக்கழகம் ஏனைய பல விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுகிறது. இக்கால்பந்து அணி பாவுலிஸ்டா எனப்படும் "சாவோ பாவுலோ" மாநில முதன்மை கால்பந்துத் தொடரிலும், பிரேசிலின் முதன்மையான கூட்டிணைவுத் தொடரான "பிரேசிலியரோ"-விலும் இடம்பெற்று ஆடிவருகிறது. பிரேசிலியரோ கூட்டிணைவுத் தொடரிலிருந்து தகுதி குறைப்பு செய்யப்படாத ஐந்து அணிகளில் இது ஒன்றாகும்; ஏனையவை, சாவோ பாவுலோ, ஃபிளெமெங்கோ, இன்டர்நேசியோனல் மற்றும் குருசெய்ரோ.