சாதேர்லாந்து விரிசிய மொழி
Appearance
சாதேர்லாந்து விரிசிய மொழி(Saterland Frisian) | |
---|---|
சீல்ட்டெர்சிக் (Seeltersk) | |
நாடு(கள்) | ![]() |
பிராந்தியம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lower Saxony |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,000 (date missing) |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | frs |
ISO 639-3 | stq |
சாதேர்லாந்து விரிசிய மொழி என்பது இந்திய-ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் விரிசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. ஏறத்தாழ இரண்டாயிரம் மக்கள் இம் மொழியைப் பேசுகின்றனர்.