உள்ளடக்கத்துக்குச் செல்

சாதா வெங்கட் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாதா வெங்கட் ரெட்டி
Chada Venkat Reddy
செயலர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, தெலுங்கானா மாநிலக் குழு
பதவியில்
23 மே 2014 – 08 செப்டம்பர் 2022
முன்னையவர்தொகுதி உருவாக்கம்
பின்னவர்குணம்நேனி சாம்பசிவ ராவ்[1]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் constituency1= இந்துராதி
பதவியில்
2004–2009
முன்னையவர்பொம்மா வெங்கடேசுவர்
பின்னவர்தொகுதி நீக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூன் 1950 (1950-06-30) (அகவை 74)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழிடம்எச் எண்- 8-9, கரீம்நகர் மாவட்டம் சிகுருமாமிடி மண்டலத்தின் பெத்தம்மாப்பள்ளி ராய்கொண்டா கிராமம்

சாதா வெங்கட் ரெட்டி (Chada Venkat Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக ஆந்திரப் பிரதேச அரசியலில் ஈடுபட்டார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேதியில் இந்துராதி தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய பொதுவுடமைக் கட்சி தெலுங்கானா மாநில குழுவின் முதல் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kunamneni elected new CPI State secretary". 9 September 2022 இம் மூலத்தில் இருந்து 10 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220910114353/https://www.newindianexpress.com/states/telangana/2022/sep/09/kunamneni-elected-new-cpi-state-secretary-2496290.html. 
  2. "Andhra Pradesh 2004". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  3. "CPI announces separate councils for Telangana,AP" (in en-IN). The Hindu. 2014-05-23. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/cpi-announces-separate-councils-for-telanganaap/article6041770.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதா_வெங்கட்_ரெட்டி&oldid=3845856" இலிருந்து மீள்விக்கப்பட்டது