சாதனா சதாபக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாதனா சதாபக் (ஆங்கிலம்: Sadhana Sthapak; இந்தி: साधना स्थापक) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேச மாநிலம் கதர்வாரா மாவட்டம் நரசிங்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1998 முதல் 2003 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2003 தேர்தலில் கோவிந்த் சிங் படேலிடம் தோல்வியுற்றார். ஆனால் மீண்டும் 2008 தேர்தலில் போட்டியிட்டு மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assembly Election REsult : Madhya Pradesh". Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதனா_சதாபக்&oldid=3870448" இலிருந்து மீள்விக்கப்பட்டது