சாங்கோ மொழி
Appearance
Sango | |
---|---|
yângâ tî sängö | |
நாடு(கள்) | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு சாட் காங்கோ மக்களாட்சிக் குடியரசு |
பிராந்தியம் | மத்திய ஆபிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 400,000 native speakers, 1.6 to 5 million second-language speakers[சான்று தேவை] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | sg |
ISO 639-2 | sag (B) {{{iso2t}}} (T) |
ISO 639-3 | sag |
சாங்கோ மொழி என்பது ஒரு கிரியோல் மொழி ஆகும். இம்மொழி மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் முதல் ஐந்து மில்லியன் மக்கள் பேசுகின்றனர். ஆனால், இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களுக்கு மட்டுமே தாய்மொழி ஆகும்.