சாகுரா மாலிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகுரா மாலிக்கு
Sahura Mallick
சகுரா மாலிக்கு
பலிகுடா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1974–1977
முன்னையவர்நரேசு பிரதான்
பின்னவர்சதானந்த கங்கார்
பதவியில்
1980–1985
முன்னையவர்சதானந்த கங்கார்
பின்னவர்இலட்சுமிகாந்த மாலிக்கு
பதவியில்
1995–2000
முன்னையவர்பாகாபன் கங்கார்
பின்னவர்சுரேந்திர கங்கார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1933/34
இறப்பு16 ஆகத்து 2019
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சாகுரா மாலிக்கு (Sahura Mallick) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த இவர் 1974, 1980 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் ஒரிசா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சாகுரா மாலிக்கு 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தனது 85 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Orissa Assembly Election Results in 1974". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  2. "Orissa Assembly Election Results in 1980". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  3. "Orissa Assembly Election Results in 1995". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகுரா_மாலிக்கு&oldid=3795354" இலிருந்து மீள்விக்கப்பட்டது