சாகச் குரோவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டாட்டா எஃகு சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் சாகச் குரோவர், 2012

சாகச் குரோவர் (Sahaj Grover) ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். தில்லியைச் சேர்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் நாள் பிறந்தார்.

2017, 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க சதுரங்க சாம்பியன் பட்டத்தை சாகச் குரோவர் வென்றுள்ளார்[1][2].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகச்_குரோவர்&oldid=2802737" இருந்து மீள்விக்கப்பட்டது