சவ்துல் ஹக் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவ்துல்ஹக் இலங்கை கொழும்பிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

வெளியீடு[தொகு]

கொழும்பிலுள்ள ஈராக் தூதரகம்

பொருள்[தொகு]

'சவ்துல் ஹக்' என்றால் 'உண்மைக் குரல்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் ஈராக் நாட்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஈராக் அரசியலமைப்பு, ஈராக் அதிபர், மற்றும் ஈராக் பொருளாதாரம், கலை, கலாசாரம், கட்டடக்கலை, சமயம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவ்துல்_ஹக்_(சிற்றிதழ்)&oldid=1439475" இலிருந்து மீள்விக்கப்பட்டது