சவிதாபென் காந்த்
Appearance
சவிதாபென் காந்த் | |
---|---|
குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012 – - | |
பின்னவர் | சுதர் நிவேசாபென் மன்கரிசிங் |
தொகுதி | மோர்வா-ஹதஃப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1960 (அகவை 63–64) |
இறப்பு | 13 டிசம்பர் 2012 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சவிதாபென் காந்த் (Savitaben Khant; 1960- திசம்பர் 2012, வடோதரா) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் குசராத்து மாநிலம் விரமியா கிராமத்தில் வசித்து வந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக 2012 குசராத்து சட்டமன்றத் தேர்தலில் மோர்வா-ஹதஃப் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து சவிதாபென் வடோதராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார்.[1][2]