சவற சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவற சட்டமன்றத் தொகுதி Chavara (State Assembly constituency) கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். [1]

தேர்தல் வரலாறு[தொகு]

திருவாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு வித்தியாசம் சான்றுகள்
1951 என். சிறிகாந்தன் நாயர் புரட்சிகர சோசலிசக் கட்சி 8,181 [2]
1954 பேபி ஜான் புரட்சிகர சோசலிசக் கட்சி 2,175 [3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.
  2. "Election to the Travancore-Cochin Legislative Assembly-1951 and to the Madras Assembly Constituencies in the Malabar Area". Government of Kerala. p. 37. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.
  3. "Statistical Report on General Election, 1954 to the Legislative Assembly of Travancore-Cochin" (PDF). Election Commission of India. p. 37. Archived from the original (PDF) on 2018-10-17. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவற_சட்டமன்றத்_தொகுதி&oldid=3553180" இலிருந்து மீள்விக்கப்பட்டது