சலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு சோடி சலங்கைகள்

சலங்கை அல்லது சதங்கை என்பது காலில் அணியப்படும் அணியாகும். பொதுவாக பரதநாட்டியம் முதலான இந்திய நடனக்கலைகளை ஆடும் போது காலில் சலங்கை அணிவர். பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக், ஒடிசி ஆகிய நடனக்கலைகளில் இச்சலங்கையை பயன்படுத்துவர். இச்சலங்கையில் 50 முதல் 200 வரையிலான மணிகள் கட்டப்பட்டிருக்கும். சிறு நடனக் கலைஞர்கள் 50 மணி கொண்ட சலங்கையில் இருந்து தொடங்குவர்.

திரையில் காண்பிக்கப்பட்டவை[தொகு]

சலங்கையை மையமாக வைத்து சலங்கை ஒலி என தமிழ்த் திரைப்படம் வெளிவந்துள்ளது. சந்திரமுகி என்னும் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் இச்சலங்கையுடன் நடிகை ஜோதிகா ரா ரா என்னும் பாட்டிற்கு பரதநாட்டியம் ஆடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலங்கை&oldid=1747019" இருந்து மீள்விக்கப்பட்டது