சரீஅத் பேசுகிறது (சிற்றிதழ்)
Appearance
சரீஅத் பேசுகிறது இந்தியா, நெல்லையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- சலாவுதீன் ரியாஜி.
இவர் 'தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை' பொதுச் செயலாளர். 'சண்டமாருதப் பேச்சாளர்" என்று புகழ் பெற்றவர்.
பொருள்
[தொகு]சரீஅத் என்றால், ' சமயம்" என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
[தொகு]இது ஒரு கொள்கை விளக்க ஏடு என்றடிப்படையில் இசுலாமிய அடிப்படை கொள்கைகளான கலிமா (நம்பிக்கை) தொழுகை, நோன்பு, சகாத் (ஏழை வரி), ஹஜ் போன்றவற்றை தெளிவுபடுத்தும் ஆக்கங்களை இது கொண்டிருந்தது.