சம்பா ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பா ஆடு (Chamba goat) என்பது இமயமலை பகுதியில் வளரும் ஒரு ஆடு இனமாகும். இவை வெள்ளை மற்றும் மென்மையான முடிகளைக் கொண்டவை.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா_ஆடு&oldid=3282202" இலிருந்து மீள்விக்கப்பட்டது