சம்சுல் இஸ்லாம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்சுல் இஸ்லாம் பர்மா, இரங்கூன் எனுமிடத்திலிருந்து 1926ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழ்.

ஆசிரியர்[தொகு]

  • கா.பொ.முகமது இபுராகிம்.

இவர் இரங்கூன் 'தேசோபகாரி" ஆசிரியராக இருந்தவர்.

பொருள்[தொகு]

'சம்சுல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாத்தின் சூரியன்' என்று பொருள்படும்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் செய்திகளுக்கும் இசுலாமிய ஆக்கங்களும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இசுலாமியர்களிடத்தே காணப்படும் மூடநம்பிக்கைகளுக்கெதிரான விளக்கத்தை வழங்கும் ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சுல்_இஸ்லாம்_(இதழ்)&oldid=747236" இலிருந்து மீள்விக்கப்பட்டது