சம்சுல் அக்பர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்சுல் அக்பர் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

பொருள்[தொகு]

'சம்சுல் அக்பர்' என்றால் 'பெரிய சூரியன்' என்று பொருள்படும்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய அடிப்படையில் அமைந்த கட்டுரைகளுக்கும், இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.