சமோகீத்திய மொழி
தோற்றம்
| Samogitian | |
|---|---|
| Žemaitiu | |
| நாடு(கள்) | Lithuania |
| பிராந்தியம் | Samogitia |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ~500,000 (date missing) |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | sgs |
சமோகீத்திய மொழி என்பது இலித்துவானிய மொழியின் ஒரு வட்டாரவழக்காகும். இம்மொழி இலித்துவானியாவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்கள் பேசுகின்றனர். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும்.