சமூக விஞ்ஞானம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூக விஞ்ஞானம் என்பது தமிழகத்திலிருந்து வெளியாகும் ஒரு காலாண்டு ஆய்விதழாகும். இது தென்னக ஆய்வு மையத்தினால் 2003 இலிருந்து வெளியிடப்படுகிறது. இதன் நிர்வாக ஆசிரியர் தேவ. பேரின்பன்.

சமூக அறிவியல்களுக்கென தமிழில் வெளிவரும் ஒரே ஆய்விதழ் எனக் குறிப்பிடப்படும் இந்த ஆய்விதழ் பல சமூக அறிவியற்துறைகள் சார்ந்தும் கட்டுரைகளை வெளியிடுகிறது. அவ்வப்போது சிறப்பிதழ்களும் வெளியாகின்றன. (எ-டு:செம்மொழிச் சிறப்பிதழ்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_விஞ்ஞானம்_(இதழ்)&oldid=1060451" இலிருந்து மீள்விக்கப்பட்டது