சமூக சோம்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமூக சோம்பல் (Social Loafing) என்பது சமூக உளவியலில், பெரிய குழுக்களில் இருக்கும் போது அதன் உறுப்பினர்கள் குறைவாக பங்களிக்கும் ஒரு நிகழ்வு ஆகும். பல உளவியல் காரணங்களால் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை முழுமையாக அளிப்பதில்லை. பெரிய குழு என்பதால் வேலையின் அளவை கணக்கிட முடியாது என்ற மனப்போக்கும் ஒரு காரணமாகும். இதனால் குழு நடத்தை பாதிக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_சோம்பல்&oldid=2745186" இருந்து மீள்விக்கப்பட்டது