சமீர பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமீர பெரேரா (Sameera Perera, பிறப்பு: ஆகத்து 20 1988), இலங்கை ராகமப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 பருவ ஆண்டில்இலங்கை ராகம விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • சமீர பெரேரா - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீர_பெரேரா&oldid=2216176" இலிருந்து மீள்விக்கப்பட்டது