சமிர் குமார் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிர் குமார் சிங்
Samir Kumar Singh
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2020
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்இராசேந்திர பிரசாத் சிங்
தொழில்தனியார் கல்லூரி பேராசிரியர்

சமிர் குமார் சிங் (Samir Kumar Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 'சமீர் குமார் சிங் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும், பீகார் சட்ட மேலவையில் சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளார் . [1] [2] [3]

பீகார் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் செயல் தலைவராக உள்ளார்/ இவரது தாத்தா பனாரசி பிரசாத் சிங் மூன்று முறை முங்கர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது தந்தை இராசேந்திர பிரசாத் சிங் பீகார் அரசில் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Navigation". பார்க்கப்பட்ட நாள் 2022-04-28.
  2. "Samir Kumar Singh(Indian National Congress(INC)):(ELECTED FROM BIHAR LEGISLATIVE ASSEMBLY) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2022-04-28.
  3. "Samir Kumar Singh replaces Tariq Anwar as Congress candidate for Bihar MLC elections". பார்க்கப்பட்ட நாள் 2022-04-28.
  4. "बिहार MLC चुनाव: कांग्रेस ने सीनियर नेता को टिकट दिया, लेकिन अंत में प्रत्याशी बदल क्यों दिया?" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிர்_குமார்_சிங்&oldid=3818747" இலிருந்து மீள்விக்கப்பட்டது