சமிதா பங்கர்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிதா பங்கர்கி
சமிதா பங்கர்கி தனது கணவர் ஆசிசு சவுத்ரியுடன்
செயற்பாட்டுக்
காலம்
2002–2005
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்3

சமிதா பங்கர்கி (Samita Bangargi) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் ராம்ஜி லண்டன்வாலே (2005) ஷாதி கா லட்டு (2004) மற்றும் யே க்யா ஹோ ரஹா ஹை?[1] (2002) இந்தித் திரைப்படங்களில் நடித்ததால் நன்கு அறியப்படுகிறார்.[2][3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சமிதா பங்கர்கி ஆசிசு சவுத்ரியினை 27 சனவரி 2006 அன்று மணந்தார். இந்தத் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 2008-இல் ஒரு மகன் மற்றும் 2014-இல் இரட்டை மகள்கள் பிறந்தனர். 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நடந்த தாக்குதல்களில் ஆசிசு தனது சகோதரி மற்றும் மைத்துனரை இழந்தார். இதன் பின்னர் ஆசிசின் மருமகன் மற்றும் மருமகளும் இவர்களுடன் வசித்து வருகின்றனர்.[4][5]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மேற்.
2002 யே க்யா ஹோ ரஹா ஹை? அனு. [6]
2004 ஷாதி கா லட்டு மேனகா [7][8]
2005 ராம்ஜி லண்டன்வாலே சமிரா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Life's a laddoo for Samita". tribuneindia.com. Archived from the original on 28 August 2015. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
  2. "Singing sizzler". tribuneindia.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
  3. "One step forward". tribuneindia.com. Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
  4. "A perfect scene". Archived from the original on 15 July 2006. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
  5. "Riteish Deshmukh On Cloud Nine Post Ek Villain; Hosts Special Screening". businessofcinema.com. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
  6. India Today International, Volume 4, Page-116. https://books.google.com/books?id=ieUvAQAAIAAJ&q=%22Samita+Bangargi%22. பார்த்த நாள்: 22 July 2014. 
  7. "Singing sizzler". tribuneindia.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
  8. "Music release of Shaddi ka laddoo". tribuneindia.com. Archived from the original on 23 May 2014. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிதா_பங்கர்கி&oldid=3918019" இலிருந்து மீள்விக்கப்பட்டது