சமாதான வழி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமாதான வழி இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1971ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • முகம்மது அலீ.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய ஆக்கங்கள், இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள்