சப்பான் பல் மருத்துவ சங்கம்
Appearance
சப்பான் பல் மருத்துவ சங்கம் (Japan Dental Association)(日本歯科医師会, Nihon Shika Ishikai) என்பது சப்பானில் உள்ள பல் மருத்துவர்களில் 72% உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சப்பானிய கூட்டு நிறுவனமாகும்.[1] பல் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்காக இந்த சங்கம் 1903ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதனை சப்பானிய பல் மருத்துவர் கிசாய் தகயாமா தலைமையில் நிறுவப்பட்டது.