சப்பானியப் புத்தாண்டு
Jump to navigation
Jump to search
சப்பானியப் புத்தாண்டு (Japanese New Year, Shōgatsu 正月?) அதன் சொந்த வழக்கங்களை கொண்ட ஒரு ஆண்டு விழா ஆகும். 1873 முதல், சப்பானியப் புத்தாண்டு கிரெகொரியின் நாட்காட்டி படி ஒவ்வொரு ஆண்டும் சனவரி 1 ம் தேதி, கொண்டாடப்படுகிறது. எனினும், பாரம்பரிய சப்பானியப் புத்தாண்டு கொண்டாட்டம் சமகால சீன, கொரிய, மற்றும் வியட்நாம் புத்தாண்டு நாளில் கொண்டாடப்படுகிறது.