சபீதா பேகம்
தோற்றம்
சபீதா பேகம் | |
|---|---|
| வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1996–2001 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | ஜாதியா கட்சி (எர்சாத்) |
சபீதா பேகம் (Sabita Begum) ஒரு வங்கதேச ஜாதியா கட்சி (எர்சாத்) அரசியல்வாதியும் வங்களாதேச நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]
தொழில்
[தொகு]பேகம் 1996-இல் ஜாதியா கட்சி (எர்சாத்) வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் பணியிலிருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "All JP MPs are with me, says Ershad". https://www.thedailystar.net/news/all-jp-mps-are-with-me-says-ershad. பார்த்த நாள்: 8 November 2020.
- ↑ "List of 7th Parliament Members" (PDF). Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. Retrieved 6 November 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)