சந்தீப் கிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தீப் கிசன்
பிறப்புமே 7, 1987 (1987-05-07) (அகவை 36)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்ஐதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்தெலுங்கு
படித்த கல்வி நிறுவனங்கள்உசுமானியா பல்கலைக்கழகம், ஐதராபாது
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போதுவரை
உறவினர்கள்
  • சோட்டா கே. நாயுடு
  • சியாம் கே. நாயுடு
[1][2]

சந்தீப் கிசன் (தெலுங்கு: సందీప్ కిషన్; பிறப்பு மே 7, 1987), ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகர். கிசன், 2008-ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன்பிறகு, ஐதராபாத்திற்கு சென்றார்.[1] "செல் போன் லு பேலன்ஸ்" என்ற பாடலை "இதிகா ஆசப்பட்டாவ்" என்ற திரைப்படத்தில் பாடினார்.[3][4] "சினேக கீதம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரப் பெயர் மொழி
2009 பிரசாதனம் சின்னா தெலுங்கு
2010 சினேக கீதம் அர்ஜுணா தெலுங்கு
2011 சோர் இன் த சிட்டி சவாணி இந்தி
2012 ரௌட்டின் லவ் ஸ்டோரி சந்தீப் (சஞ்சு) தெலுங்கு
2013 வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் சந்தீப் தெலுங்கு
குண்டெல்லோ கொடாரி சூரி தெலுங்கு
டிகே போஸ் டிகே போஸ் தெலுங்கு
யாருடா மகேஷ் சிவா தமிழ்
2014 டீ பார் டோபிடி சந்தீப் தெலுங்கு
ரா ரா ராமைய்யா கிருஷ்ணய்யா/கிட்டு தெலுங்கு
ஜோரு சந்தீப் தெலுங்கு
பீருவா சந்தீப் (சஞ்சு) தெலுங்கு

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_கிசன்&oldid=3513285" இருந்து மீள்விக்கப்பட்டது