சந்திர மோகனா (திரைப்படம்)
தோற்றம்
| சந்திரமோகனா அல்லது சமூகத்தொண்டு | |
|---|---|
| இயக்கம் | ராஜா சந்திரசேகர் |
| தயாரிப்பு | மோகன் மூவிடோன் |
| கதை | எஸ். எம். சுப்ரமணியம் |
| நடிப்பு | எம். கே. ராதா எஸ். வி. வெங்கட்ராமன் கிளவுன் சுந்தரம் கே. பி. காமாட்சி டி. என். மீனாட்சி கே. ஆர். ஜெயலட்சுமி |
| வெளியீடு | அக்டோபர் 15, 1936 |
| ஓட்டம் | . |
| நீளம் | 15966 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சந்திரமோகனா அல்லது சமூகத்தொண்டு என்பது 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மதுரை மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எஸ். வி. வெங்கட்ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படமானது கொத்தமங்கலம் எஸ். எம். சுப்ரமண்யம் என்று அப்போது அழைக்கப்பட்ட கொத்தமங்கலம் சுப்பு எழுதிய சந்திரமோகனா அல்லது சமுதாயத் தொண்டு என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[2]
நடிகர்கள்
[தொகு]- சந்திரசேகரனாக எம். கே. ராதா
- வேணுகோபாலனாக எஸ். எம். சுப்ரமணியம்
- எஸ். வி. வெங்கட்ராமன்
- கிளவுன் சுந்தரம்
- கே. பி. காமாட்சி
- டி. என். மீனாட்சி[3]
- கே. ஆர். ஜெயலட்சுமி
- பி. ஆர். மங்களம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Blast from the Past: Chandra Mohana or Samooga Thondu 1936". The Hindu. 8 பெப்ரவரி 2014. Retrieved 9 பெப்ரவரி 2014.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர்.
- ↑ T. N. Meenakshi (ஆங்கிலம்)