சந்திர கிரகணம், திசம்பர் 10, 2011
முழுச்சந்திர கிரகணம், திசம்பர் 10, 2011 | |
---|---|
சந்திரன் புவியின் நிழலின் ஊடாக வலமிருந்து இடமாக நகருகிறது | |
Series (and member) | 135 (23 of 71) |
காலப்பகுதி (ம:நி:வி) | |
முழுமை | 00:51:08 |
பகுதி | 3:32:15 |
Penumbral | 5:56:21 |
Contacts | |
P1 | 11:33:36 UTC |
U1 | 12:45:43 UTC |
U2 | 14:06:16 UTC |
Greatest | 14:31:49 UTC |
U3 | 14:57:24 UTC |
U4 | 16:17:58 UTC |
P4 | 17:29:57 UTC |
சந்திரன் புவியின் நிழலை இராசிச்சக்கரத்தில் இடபராசியின் ஊடாகக் குறுக்கறுத்து செல்லும் மணித்தியால நகர்வு. |
முழுச்சந்திர கிரகணமொன்று திசம்பர் 10, 2011 இல் இடம்பெற்றது. இது 2011இல் இடம்பெற்ற இரண்டாவது முழுச் சந்திர கிரகணம் ஆகும். இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் சூன் 15 இல் இடம்பெற்றது.
தோற்றும் தன்மை
[தொகு]முழு ஆசிய, அவுஸ்திரேலிய நாடுகளில் தோற்றும். கிழக்கு ஐரோப்பாவுக்கு நேரே உதயமாகி வட அமெரிக்காவின் வடமேற்குக்கு நேரே பட்டது. பிலிப்பின்ஸில் சூரியன் மறைந்து சற்று நேரத்தில் கிரகணம் தோன்றியது.
திருக்கணித பஞ்சாக்கத்தின்படி இலங்கை மற்றும் இந்தியாவில் தோன்றிய நேரங்கள் பி.ப 6:15க்கு பரிசம், பி.ப 7:36க்கு முழுமை ஆரம்பம், பி.ப 6:02க்கு நடு, பி.ப 8:28க்கு முழுமை முடிவு, பி.ப 9:48க்கு மோட்சம். கிரகண பரிமாணம் 1.1105.
This simulation shows the view of the Earth from the Moon from the center of the Earth at greatest eclipse. |
வரைபடம்
[தொகு]தொடர்புள்ள கிரகணங்கள்
[தொகு]சந்திர ஆண்டு (354 நாட்கள்)
[தொகு]இக் கிரகணம் குறைந்த காலத்துக்கு இருக்கக் கூடிய நான்கு சந்திர கிரகணங்களில் ஒன்றாகும். சந்திர ஆண்டுத் தொடர் என்பது 12 சந்திர மாதங்களில் (354 நாட்கள்) மீண்டும் மீண்டும் வரும் ஒன்றாகும்.
Ascending node | Descending node | |||||
---|---|---|---|---|---|---|
Saros | Date Viewing |
Type chart |
Saros | Date Viewing |
Type chart | |
110 | 2009 July 07 |
penumbral |
115 |
2009 Dec 31 |
partial | |
120 |
2010 June 26 |
partial |
125 | 2010 Dec 21 |
total | |
130 | 2011 June 15 |
total |
135 | 2011 Dec 10 |
total | |
140 | 2012 June 04 |
partial |
145 | 2012 Nov 28 |
penumbral | |
150 | 2013 May 25 |
penumbral | ||||
Last set | 2009 Aug 06 | Last set | 2009 Feb 9 | |||
Next set | 2013 Apr 25 | Next set | 2013 Oct 18 |
மேலும் காண்க
[தொகு]- File:2011-12-10 Lunar Eclipse Sketch.gif இணைப்பு அட்டவணை