சந்தனா சக்மா
Appearance
சந்தனா சக்மா Santana Chakma | |
---|---|
மாணிக் சாகா அமைச்சரவை, தொழில்கள் மற்றும் வர்த்தக சிறை(உள்துறை) இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மார்ச்சு 2023 | |
முன்னையவர் | பிச்சிதா நாத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சந்தனா சக்மா திரிபுரா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பெற்றோர் | சந்திரதன் சக்மா |
மந்திரி சபை | திரிபுரா அரசு |
சந்தனா சக்மா (Santana Chakma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது மாணிக் சாகா அமைச்சரவையில் தொழில்கள் மற்றும் வர்த்தக சிறை(உள்துறை) இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சராகப் பணிபுரிகிறார்.[1][2][3][4] திப்ரா மோதா கட்சி வேட்பாளர் ஆலிவுட் சக்மாவை 8,137 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாக பென்சார்தல் தொகுதியில் இருந்து சந்தனா சக்மா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7] சக்மா பழங்குடி இனத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற சிறப்புக்கு உரியவராக சந்தனா சக்மா திகழ்கிறார். 32 வயதான் சந்தனா 2015 ஆம் ஆண்டில் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Santana Chakma takes oath as Minister in first BJP-led govt in Tripura - The aPolitical". 9 March 2018. Archived from the original on 18 March 2018. பார்க்கப்பட்ட நாள் 11 March 2018.
- ↑ "Dr Manik Saha takes oath as Tripura CM, for the 2nd time; 8 ministers sworn in".
- ↑ "Manik Saha takes oath as Tripura CM for second term in PM Modi's presence". indianexpress.com/. March 10, 2023.
- ↑ "Manik Saha Takes Oath As Tripura Chief Minister, 8-Member Team With Him".
- ↑ "Constituencywise-All Candidates". eciresults.nic.in. Archived from the original on 3 March 2023. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023. Alt URL
- ↑ "BJP's Manik Saha sworn in as Tripura CM for second time, 8 ministers also take oath". India Today. 8 March 2023.
- ↑ "3 of 9 Tripura ministers have criminal cases against them, 6 are crorepatis".