சந்தநாபுரிக் கணவாய்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சந்தநாபுரிக் கணவாய் பூனே-நாசிக் தேசிய நெடுஞ்சாலையில் (NH50) சகாயத்திரியினுடாக செல்கிறது. சந்தநாபுரிக் கணவாயின் ஒரு முனையில் சந்தநாபுரி கிராமமும் மற்றொரு முனையில் கொர்கோவன் கிராமமும் உள்ளன. சகாயத்திரில் மிகவும் சிரமமான கணவாய் இது.ஏனென்றால் இதில் பல சரிவான திருப்பங்கள் இருக்கின்றன. மும்பையின் அருகே இருப்பதால், பூனே-நாசிக் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மும்பை, பூனே மற்றும் நாசிக், மகராட்டிரத்தின் தொழில் முக்கோணமாக இருப்பதால் இக்கணவாய், போர் மற்றும் கராசா அல்லது துளு கணவாய் போன்று முக்கியத்துவம் பெறுகிறது.
இக்கணவாயில், பழைய 2 வழி சாலைக்கு பதில் 4 வழி சாலையாக தேசிய நெடுஞ்சாலை-50 மாற்றப்பட்டு 2017 மார்ச் முதல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.