சத்ரபதி யாதவ்
Appearance
சத்ரபதி யாதவு Chhatrapati Yadav | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
முன்னையவர் | பூனம்தேவி யாதவ் |
தொகுதி | ககாரியா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பட்னா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
வேலை | அரசியல், சுதந்திர பத்திரிகையாளர் |
சத்ரபதி யாதவ் (Chhatrapati Yadav) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் பீகார் மாநிலத்திலுள்ள ககாரியா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] பீகார் மாநிலத்தின் அசன்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பீகார் அரசாங்கத்தின் அமைச்சருமான இராசேந்திர பிரசாத்து யாதவின் மகன் என்று அறியப்படுகிறார். [3] [4] [5] தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து குடிமை மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறார். [6] [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chhatrapati Yadav".
- ↑ "Chhatrapati Yadav Election Result Khagaria Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Chhatrapati Yadav Khagaria Seat".
- ↑ "Chhatrapati Yadav Khagaria candidate".
- ↑ "Chhatrapati Yadav".
- ↑ "All eyes on 4 seats in Khagaria district".
- ↑ "चुनाव जीतने के बाद एक्टिव मोड में कांग्रेस विधायक छत्रपति यादव, लोगों की सुन रहे समस्याएं".
- ↑ "Bihar: Khagaria expects completion of several projects this year | Patna News - Times of India".