சதிவாசகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யதிரிஷபர்
பிறப்புest. 6th century CE
இறப்புஆறாம் நூற்றாண்டின் இறுதி
Eraவேத காலம்
சமயம்இந்தியா
பிரதான விருப்புபிராகிருதத் கணிதவியலாளர்
Notable ideasதிலோயபன்னதி (Tiloyapannatti) நூலாசிரியர்

யதிரிஷபர் (Yativṛṣabha, Jadivasaha) என்ற அறியப்படும் இந்தியக் கணிதவியலாளர், ஒரு சமணத் துறவியுமாவார். இவர் 6வது நூற்றாண்டில் (500-570) வாழ்ந்தவராக நம்பப்படுகிறார். இரு பெரும் கணிதவியலாளர்களான ஆரியபட்டர் (476-550) மற்றும் பிரம்மகுப்தர் (598-668) காலத்தில் வாழ்ந்தவர்.

இவர் இயற்றிய நூல் 'திலோயபன்னதி. இந்நூல் சமண சமய தத்துவ கண்ணோட்டத்திலிருந்து அண்டவியலை விளக்குகிறது. மேலும் வேலை மற்றும் காலத்தின் அளவையின் அலகை பற்றியும், முடிவிலி பற்றிய பல்வேறு கருத்துகளையும் இந்நூல் விளக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

    • O'Connor, John J.; Robertson, Edmund F., "சதிவாசகா", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதிவாசகா&oldid=2378417" இலிருந்து மீள்விக்கப்பட்டது