சஞ்சய் குமார் சிங் (பீகார்)
Appearance
சஞ்சய் குமார் சிங் Sanjay Kumar Singh | |
---|---|
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2020–பதவியில் | |
முன்னையவர் | இராஜேஜ்வர் ராய் |
தொகுதி | காராகட் |
பதவியில் 2015 | |
தொகுதி | காராகட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சஞ்சய் யாதவ் 30 அக்டோபர் 1977[1] தெந்துளி எண் 04, தான பிக்ராம்கஞ்ச், ரோத்தாஸ் மாவட்டம், பீகார் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
வாழிடம்(s) | பட்னா, பீகார் |
முன்னாள் கல்லூரி | இளங்கலை, மகது பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி, சமூக சேவகர் |
மூலம்: [1] |
சஞ்சய் குமார் சிங் (Sanjay Kumar Singh) என்பவர் சஞ்சய் யாதவ் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தள வேட்பாளராக கரகா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
- ↑ "Karakat Assembly Election Results 2015".