சஞ்சய் குமார் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் குமார் குப்தா
Sanjay Kumar Gupta
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிபெல்சாண்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2/10/1968 சீயோகர்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

சஞ்சய் குமார் குப்தா (Sanjay Kumar Gupta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலம் சீயோகரைச் சேர்ந்தவர். சஞ்சய் குமார் குப்தா 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளம் சார்பில் பெல்சாண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் 2003 முதல் 2004 வரையும் மற்றும் 2005 முதல் 2010 வரை பெல்சாண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sanjay Kumar Gupta(RJD):Constituency- BELSAND(SITAMARHI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  2. "Sanjay Kumar Gupta rjd Candidate 2020 विधानसभा चुनाव परिणाम Belsand". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  3. "Sanjay Kumar Gupta Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  4. "Belsand Assembly Election Results 2020 Live: Belsand Constituency (Seat) Election Results, Live News". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_குமார்_குப்தா&oldid=3742886" இலிருந்து மீள்விக்கப்பட்டது