சஞ்சய் காந்தி அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்பிர்சிங்புர், உமாரியா மாவட்டம் , மத்திய பிரதேசம் (மாநிலம்).
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி1993
இயக்குபவர்மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்5
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு1340.00 மெகாவாட்
Source:http://mppgenco.nic.in

சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் பிர்சிங்புர் இரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. இது உமாரியா மாவட்டம், மத்திய பிரதேசம், இந்தியாவில் அமைந்துள்ளது. இது மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெடின் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம்.

மின் நிலையம்[தொகு]

சஞ்சய் காந்தி அனல்மின் நிலையத்தின் நிறுவப்பட்ட கொள்ளளவு 1340.00 மெகவாட். முதல் பிரிவு மார்ச், 1993ல் ஆரம்பிக்கப்பட்டது.[1] 1810 ஹெக்டேர்கள் பரப்புடைய ஜோகிலா அணையில் இருந்து இந்த மின் நிலையத்திற்கு தேவையான நீர் எடுத்துவரப்படுகிறது. தென்கிழக்கு நிலக்கரி புலங்கலிருந்து தொடர்வண்டி மூலம் நிலக்கரி இந்த மின்நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.

Installed capacity[தொகு]

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட கொள்ளளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
முதலாவது 1 210 மார்ச்,1993 செயல்பாட்டிலுள்ளது
முதலாவது 2 210 மார்ச்,1994 செயல்பாட்டிலுள்ளது
இரண்டாம் 3 210 பெப்ரவரி, 1999 செயல்பாட்டிலுள்ளது
இரண்டாம் 4 210 நவம்பர், 1999 செயல்பாட்டிலுள்ளது
மூன்றாம் 5 500 ஜூன், 2007 செயல்பாட்டிலுள்ளது

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sanjay Gandhi Thermal Power Plant". M.P.Power Generation Company Limited. Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.