சச்சின் அனில் புனிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சச்சின் அனில் புனிகர் (Sachin Anil Punekar) ஓர் இந்திய தாவரவியல் மற்றும் பறவை ஆய்வாளர் ஆவாா். பல்லுயிா் பாதுகாப்பின் நிறுவனராகவும் தலைவராகவும் உள்ளாா். இருபதுக்கும் மேலான தாவரவியல் ஆராய்ச்சிகளை செய்தவர். தனது முனைவர் பட்டத்தை அன்ஷி தேசியப் பூங்கா என்ற தலைப்பில் செய்தார். தற்போது பூனாவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.[1][2][3]

சான்றுகள்[தொகு]

  1. Sakal Times. November 17, 2010 http://72.78.249.187/SakaalTimesBeta/20101117/5074314409118407338.htm பரணிடப்பட்டது 2013-02-19 at Archive.today. Retrieved 6 January 2013. Missing or empty |title= (help)
  2. "50 native tree saplings planted on Parvati hill". Times Of India. Nov 21, 2011. Retrieved 6 January 2013.
  3. Dipannita (02-09-2012). "Study finds 150 plants from Western Ghats at Sinhagad". Times of India. Retrieved 6 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_அனில்_புனிகர்&oldid=3792254" இலிருந்து மீள்விக்கப்பட்டது